கூண்டுப்பறவையின் கனவில்...
வான்வெளியில் உயர உயர பறக்க...
 
சிறகுகள் சுமையான போதும்...
அதன் இச்சைகள் யாவும்,
கூண்டினுள்ளேயே நிறைவேறினாலும்,

நிறைவேறாத இச்சைகளுடன்,
சிறகடிப்பதே...

அதற்கும், எனக்குமான-
ஒரே கனவு...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.