கொஞ்சம் பைத்தியக்காரன்
கொஞ்சம் கவிதைக்காரான்
கொஞ்சம் புத்திசாலி
கொஞ்சம் பயந்தாங்கொள்ளி
கொஞ்சம் சோம்பேறி
கொஞ்சம் நல்லவன்
கொஞ்சம் கெட்டவன்
கொஞ்சம் செலவாளி
கொஞ்சம் கஞ்சன்
கொஞ்சம்....
கொஞ்சங்களின்
கலவை நான்!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.