ஒரு தோல்வியின்
அடையாளமாய் இருக்கலாம்
வெறுப்பில் ஊறிய
துவேஷத்தின் துளியாய் இருக்கலாம்
கையாலாகாத ஒருவனின்
குமுறலாய் இருக்கலாம்
அவனைத் தவிர
மற்றவர்களுக்கு தெரிவதெல்லாம்
ஒரு சிகரெட்டின் நுனி
மிதிக்கப்படுவது மட்டுமே.
- லதாமகன்
ஒரு தோல்வியின்
அடையாளமாய் இருக்கலாம்
வெறுப்பில் ஊறிய
துவேஷத்தின் துளியாய் இருக்கலாம்
கையாலாகாத ஒருவனின்
குமுறலாய் இருக்கலாம்
அவனைத் தவிர
மற்றவர்களுக்கு தெரிவதெல்லாம்
ஒரு சிகரெட்டின் நுனி
மிதிக்கப்படுவது மட்டுமே.
- லதாமகன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.