மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

22 ஜூன் 2026 பெரியார் பெரியார்

பொதுப்பணத்தை பொன்விழாக் கொண்டாட்டத்துக்குச் செலவு செய்யக்கூடாதென்றும் ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் காங்கிரஸ் கொடி ஏற்றக்கூடாதென்றும் சர்க்கார் உத்தரவு...

22 ஜூன் 2026 திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 18, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

19 ஜூன் 2026 ச.மோகன் கட்டுரைகள்

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஊழல் எதிர்ப்பு என்பது மிக முக்கியமான முழக்கமாக உள்ளது. நேர்மை, வெளிப்படைத்தன்மை, ஊழல் இல்லாத நல்லாட்சி போன்ற கருத்துகளைத்...

19 ஜூன் 2026 கோபி சேகுவேரா கட்டுரைகள்

ஒரு காலத்தில் அரசியல் என்பது மக்கள் கூடும் இடங்களில் பிறந்தது. தெருமுனை உரையாடல்களிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும், புத்தகங்களிலும், செய்தித்தாள்களிலும் அரசியல்...

19 ஜூன் 2026 அலமு.ஆர் கட்டுரைகள்

1. மையக் கருத்து மற்றும் ஆய்வு நோக்கம்: இந்த ஆய்வேடு, திராவிட அரசியல் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட...

19 ஜூன் 2026 இரவீந்திரபாரதி உங்கள் நூலகம் - ஏப்ரல் 2026

இலா. வின்சென்ட் அவர்கள் தமிழாசிரியர் பணி நிறைவு பெற்றவர்; பன்முக ஆற்றல் வாய்ந்தவர். "தமிழ் மீதான ஆதிக்கம்" என்ற அருமையான ஆய்வுநூலைக்...

19 ஜூன் 2026 வசந்த்குமார்.ஜீ உங்கள் நூலகம் - ஏப்ரல் 2026

தான் கட்டமைக்கும் சமூக வெளியிலிருந்து சிலரை வெளியேற்றும் பணியினை அதிகார அமைப்புகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. தன்னிலிருந்து வேறுபட்ட கருப்பொருட்களைப்...

19 ஜூன் 2026 பாரதிபாலன் உங்கள் நூலகம் - ஏப்ரல் 2026

1 பீட்டர்ஸ்பர்க் நகரம் எப்போதும் போல குளிரில் உறைந்து கிடந்தது. அந்த நகரத்தில் உள்ள ஒர் அரசு அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்து. அந்த...

19 ஜூன் 2026 பா.ஆனந்தகுமார் உங்கள் நூலகம் - ஏப்ரல் 2026

தமிழ்த்தேசிய உணர்வுநிலையும் தமிழ் அடையாள உருவாக்கம் என்பதும் பிற இந்திய தேசிய இனங்களைப் போல் நவீனகாலச் செயல்பாடன்று. தமிழின் ஆதிநூலான தொல்காப்பியம் முதலே...

19 ஜூன் 2026 சா.ஜெயராஜ் உங்கள் நூலகம் - ஏப்ரல் 2026

“அவர்தான் எல்லாத் தொடக்கங்களுக்கும் தொடக்கமாக இருக்கிறார்” என்று அலெக்சாண்டர் புஷ்கினைப் புகழ்ந்துரைத்தார் மாக்ஸிம் கார்க்கி. “ரஷ்ய உரைநடை இலக்கியங்களில்...

19 ஜூன் 2026 கோ.சத்தியகுமார் உங்கள் நூலகம் - ஏப்ரல் 2026

இஸ்லாமியப் புனைகதை வரலாற்றில் ஒரே மாதிரியான போக்கு நிலையே தொடக்கத்தில் நிலவியது. இஸ்லாமியப் புனைகதைகள் பெரும்பாலும் மதக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்கிற...

19 ஜூன் 2026 பெரியார் பெரியார்

தனித்தொகுதி வேண்டும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தேசத் துரோகப் பட்டம் சூட்டுவது ஒரு கூட்டத்தாரின் வாடிக்கையாக இருந்து...

18 ஜூன் 2026 ரா.நந்தினி தேவி & இரா.காமராசு உங்கள் நூலகம் - ஏப்ரல் 2026

தொழில்சார் பண்பாட்டில் தோணி தமிழர்களின் வரலாற்று எழுதுகையானது கடல் கடந்து செல்லுகிற வணிகம், போர், சமயப் பரவல் என ஆழமாகக் காணப்படுகிறது. கடல் கடந்து பயணம்...

18 ஜூன் 2026 ஜெ.கார்த்திக் உங்கள் நூலகம் - ஏப்ரல் 2026

ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படுகின்ற வரலாற்றை 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரமாமுனிவர், திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்த காலத்திலிருந்து...

18 ஜூன் 2026 ம.கருணாநிதி உங்கள் நூலகம் - ஏப்ரல் 2026

“கவிதை ஒரு கலை. மானுடம் சொல்ல வந்திட்ட பல கலைகளுள், கவிதை ஓர் அற்புதமான பொருள். கவிதையாகட்டும். வேறு எதுவாகட்டும், கலையே, மனிதகுலத்தின் மனமாக, சாரமாக, மானுட...

கீற்றில் தேட...

மழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன் இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம். அடிக்கடி இடிதாக்கி இரண்டு பேர் பலி என்ற செய்தியையும் பார்க்கிறோம். இந்த இடி எப்படி உருவாகிறது, இது யாரையெல்லாம் தாக்கும்?

மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.

இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவாட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும். இது நேரடியாக மனிதர்களைத் தாக்குகிறது.

உயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள் போன்றவை இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை இடிதாக்குகின்றது. கூட்டமாக நடந்து செல்லும்போது உயரமாக இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும் வாய்ப்பு அதிகம்.

மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செருப்பு அணிந்த நடக்கும்போது இடிதாக்கும் வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும்போது அதன் பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம் இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.