1. 1887 ஆம் ஆண்டில் சைனாவில் உள்ள ஹாவாங்ஹோ ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 9,00,000 பேர் இறந்தனர்.

2. 1889 ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவில் உள்ள ஜோன்ஸ்டான் அணைக்கட்டு இடிந்து விழுந்து 2,200 பேர் மடிந்தனர்.

3. 1928 -ல் சீனாவில் உயர்ந்த யாங்கட்ஸீ பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 100,000 பேர் இறந்தனர்.

4. 1931-இல் சீனாவில் உள்ள யாங்கட்ஸி பகுதியில் ஏறக்குறைய 200,000 பேர் இறந்தனர்.

5. 1938-இல் சீனாவில் உள்ள ஹுவாங்ஹோவில் குறைந்தபட்சமாக 900,000 பேர் இறந்திருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டது.

Pin It