காற்று அதிகம் வீசும்
கடலுக்குள் மீன் பிடிக்க
யாரும் செல்ல வேண்டாம்
வானிலை எச்சரிக்கை
சுதந்திரமாய்க் கடற்கரையை
எட்டிப் பார்க்கும் மீன்கள்.
- மு.பிரபு, வேலூர்
காற்று அதிகம் வீசும்
கடலுக்குள் மீன் பிடிக்க
யாரும் செல்ல வேண்டாம்
வானிலை எச்சரிக்கை
சுதந்திரமாய்க் கடற்கரையை
எட்டிப் பார்க்கும் மீன்கள்.
- மு.பிரபு, வேலூர்