முற்றத்தில்
காலை முழுக்க
கச்சேரி நடத்தும்
சிறு பறவைக்கு,
ஓரிரு தானியம்
தூவ வேண்டும் என்று
தோன்றவில்லை.
விருந்தினர் வர,
அழைப்புமணியாக மட்டும்
அதன் குரல்.
- அ.சீனிவாசன்
முற்றத்தில்
காலை முழுக்க
கச்சேரி நடத்தும்
சிறு பறவைக்கு,
ஓரிரு தானியம்
தூவ வேண்டும் என்று
தோன்றவில்லை.
விருந்தினர் வர,
அழைப்புமணியாக மட்டும்
அதன் குரல்.
- அ.சீனிவாசன்