பார்ப்பவர்களில்
நான் தெரிந்துகொள்கிறேன்
தெரிந்துகொண்ட நான்
பார்ப்பவர்களாகிக்கொண்டால்
யாரை போன்று நான்
தெரிந்துகொள்வேன்
தெரிந்துகொண்டபின்
நான் யாராக
தெரிந்ந்திருப்பேன்

***

நேற்றைய மழை

மீனின் சிறகில்
படபத்துக்கொண்ட
நீர்
நேற்றய மழையில்
பெய்துகொண்டது

- சன்மது

Pin It