கீற்றில் தேட...

நானொரு
ஏமாற்றுக்காரனென
பதிவாகியிருக்கலாம்.
காகிதப்பூவில்
அமர்ந்து சென்ற
வண்ணத்துப்பூச்சிக்கு.

- கி.சார்லஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)