உன் மேல்
அமர்ந்த பொழுது
நிறமிழந்து போனது
வண்ணத்துப்பூச்சி.
அனைத்தும்
பிடிக்காமல் போனது
குழந்தையானது
உறங்கும் அழகில்.
- கி.சார்லஸ் (
உன் மேல்
அமர்ந்த பொழுது
நிறமிழந்து போனது
வண்ணத்துப்பூச்சி.
அனைத்தும்
பிடிக்காமல் போனது
குழந்தையானது
உறங்கும் அழகில்.
- கி.சார்லஸ் (