ஒவ்வொரு
முறையும்
தோட்டத்து ரோஜாவை
உனக்கு பரிசளிக்கும்பொழுதெல்லாம்
நீ அறியமாட்டாய்.
அச்செடியிடம்
மண்டியிட்டு
நான் பெரும்பாவியென
மன்னிப்பு கேட்பது.
- கி.சார்லஸ் (
ஒவ்வொரு
முறையும்
தோட்டத்து ரோஜாவை
உனக்கு பரிசளிக்கும்பொழுதெல்லாம்
நீ அறியமாட்டாய்.
அச்செடியிடம்
மண்டியிட்டு
நான் பெரும்பாவியென
மன்னிப்பு கேட்பது.
- கி.சார்லஸ் (