குழந்தை
கேட்டதென்று
சட்டென்று
கையை வீசி
பிடித்துக் கொடுத்துவிட்டேன்
வண்ணத்துப்பூச்சியொன்றினை
பாவம்
என்ன செய்யுமோ
அதன் இணை..
குழந்தை
கேட்டதென்று
சட்டென்று
கையை வீசி
பிடித்துக் கொடுத்துவிட்டேன்
வண்ணத்துப்பூச்சியொன்றினை
பாவம்
என்ன செய்யுமோ
அதன் இணை..