கீற்றில் தேட...


Sad Man

எல்லாம்
முடிந்ததென
ஓய்வுறும்
போதுதான்
எங்கிருந்தோ
துவங்குகின்றன எல்லாமும். 

கி.சார்லஸ் (ckicharles@yahoo.com)