ஒருங்கிணைப்பாளர்கள்:

இயக்குனர். மணிவண்ணன்
த. வெள்ளையன்
ஊடகவியலாளர். கா. அய்யநாதன்
மருத்துவர். நா.எழிலன்
வழக்கறிஞர். ப. அமர்நாத்

ஈகியர் சுடர் ஏற்றி துவக்கி வைப்பவர்கள்:

தூத்துக்குடி:        24-01-2011 - காலை 8:00 மணி -- தோழர். நல்லகண்ணு அய்யா

கன்னியாகுமரி: 25-01-2011 - காலை 8:00 மணி-- செந்தமிழன். சீமான்

கூடலூர் :            25-01-2011 - காலை 8:00 மணி--  தோழர். கொளத்தூர். மணி

சென்னையில் ஈகியர் சுடரை ஏற்றுக் கொள்பவர்கள்

29-01-2011 காலை 10:00 மணி

புரட்சிப்புயல். வைகோ
எழுச்சித்தமிழர். தொல். திருமாவளவன்
அய்யா. பழ. நெடுமாறன்

கன்னியாகுமரி - சென்னை

நாள்

தொடங்குமிடம்

முடிக்குமிடம்

வழி

25.01.2011 கன்னியாகுமரி விருதுநகர் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, ஆனையூர், சிவகாசி, பல்லப்பட்டி
26.01.2011 விருதுநகர் திருச்சி திருமங்கலம்,  மதுரை, சோழவந்தான், பள்ளப்பட்டி, திண்டுக்கல்,
27.01.2011 திருச்சி விழுப்புரம் பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், கங்கைகொண்ட சோழபுரம், வடலூர் பண்ருட்டி.
28.01.2011 விழுப்புரம் தாம்பரம் திண்டிவனம், செங்கல்பட்டு.
29.01.2011 தாம்பரம் கொளத்தூர்

மீனம்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, பாடி.

தூத்துக்குடி - சென்னை

நாள் தொடங்குமிடம் முடிக்குமிடம் வழி
24.01.2011 தூத்துக்குடி இராமேசுவரம் தருவைக்குளம், சாயல்குடி, முதுகுளத்தூர், போகலூர், ராமநாதபுரம், மண்டபம்.
25.01.2011 இராமேசுவரம் ஆலங்குடி பனைக்குளம், தேவிப்பட்டிணம், தேவ கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை.
26.01.2011 ஆலங்குடி திருவாரூர் திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், வடுவூர், மன்னார்குடி, நீடாமங்கலம். 
27.01.2011 திருவாரூர் சிதம்பரம் நாகை, நாகூர், நன்னிலம், குடந்தை, மயிலாடுதுறை, சீர்காழி.
28.01.2011 சிதம்பரம் மாமல்லபுரம் கடலூர், புதுவை, கிழக்கு கடற்கரைச் சாலை வழி.
29.01.2011 மாமல்லபுரம் கொளத்தூர் முட்டுக்காடு, திருவான்மியூர், தரமணி, சைதா பேட்டை, உயர்நீதிமன்றம், இராசாசி சாலை, வண்ணாரபேட்டை, பேசின் பிரிட்ஜ், பெரம்பூர்,  பேப்பர் மில் சாலை

 

கூடலூர் - சென்னை

நாள் தொடங்குமிடம் முடிக்குமிடம் வழி
25.01.2011 கூடலூர் கோவை தெப்பக்காடு, மாசினக்குடி, ஊட்டி, அரவங்காடு, குன்னூர், மேட்டுபாளையம், காரமடை, துடியலூர்.
26.01.2011 கோவை சேலம் சூலூர், பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி, பெருந்துறை, ஈரோடு, சங்ககிரி.
27.01.2011 சேலம் ஓசூர் ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், மேச்சேரி, தோப்பூர், தர்மபுரி, பாலக்கோடு.
28.01.2011 ஓசூர் காஞ்சிபுரம் கிருட்டிணகிரி, பர்கூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், வேலூர், இராணிபேட்டை.
29.01.2011 காஞ்சிபுரம் கொளத்தூர் வாலாஜாபாத், வண்டலூர், தாம்பரம், மீனம்பாக்கம், கோயம்பேடு, பாடி.
Pin It