நினைவுக்கு வராத பெயர்கள்
அனைத்தும்
நல்ல பெயர்களே!

நினைவுக்கு வரவில்லை
எனத் தொல்லைப்படுத்த
வேண்டாம்!

விட்டு விடுங்கள்!

நினைவுக்கு வந்த பெயர்களை மட்டும்
வைத்துக் கொண்டு
என்ன செய்வதாம்?

யோசிப்போம்.

More articles by தேவரசிகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.