புதினா (Mentha sativa)
புதினாவைத் துவையல் செய்து உண்டுவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

புதினா (Mentha sativa)

புதினாவைத் துவையல் செய்து உண்டுவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன குணமாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

 

Comments

1 comment

1
கி. இளம்பிறை
புதினாத் துவையல் நெஞ்செறிச்சலைப் போக்கும். வாய் நாற்றத்தைப் போக்கும். நினைவாற்றல் கூடுவதற்குப் புதினா பயன்படுத்தலாம். சுடுநீரில் போட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு நீங்கும். இலைகளை ஆய்ந்து அவற்றைப் பயன் படுத்தியபின் தண்டினை எடுத்து நட்டு வைத்தால் மீண்டும் முளைத்து விடும். அன்றாடம் சமையலில் பயன்படுத்தினால் சுவை கூடும்.நரை வராது. மூப்பு வராது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.