மஞ்சள் (Curcuma longa)

மஞ்சளைப் பொடியாக்கி நீரில் கலந்து துணியில் துணியில் தோய்த்துக் காயவைத்து கண்களைத் துடைத்து வரக் கண்நோய் குணமாகும்; புண்களுக்கு வைத்துக் கட்டப் புண்கள் குணமாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Comments

1 comment

1
இளம்பிறை
மஞ்சளை முகத்திலும் தோலிலும் தேய்த்துக் குளித்தால் தோல்நோய் வாராது. சொறி, சிரங்கு வாராது. தோலின் வண்ணம் பளபளப்பாகும். ஆண்குழந்தைகளுக்கு 3 அகவை வரை குளிப்பாட்டும்போது பயன்படுத்தலாம். பெண்கள் அன்றாடம் பயன்படுத்தினால் நாய்முள் போன்ற மயிர் வளராதிருக்கும். மஞ்சள் தூளைச் சமையலில் சேர்த்தால் வயிற்றுப் புண் வாராமல் தடுக்கலாம். மஞ்சள் தூளை வாசல் படியில் பூசினால் எறும்பு போன்ற சிறுசிறு பூச்சிகள் வீட்டினுள் வாராது. குழந்தைப்பேறு ஆன பெண்கள் மஞ்சளை அடிவயிற்றில் தேய்த்துக் குளித்தால் பிள்ளை பெற்ற அறிகுறியே தென்படாது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.