மருதோன்றி (Lawsonia inermis)
மருதோன்றி(மருதாணி) இலையை நீர் விட்டு அரைத்துக் கற்கமாக்கித் தேங்காயெண்ணையில் இட்டு வெயிலில் வைத்து, ஈரம் வற்றிய பின் வடித்துத் தலையில் தடவி வர இளநரை மாறும், கண் குளிர்ச்சியடையும், நல்ல தூக்கம் உண்டாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

மருதோன்றி (Lawsonia inermis)

மருதோன்றி(மருதாணி) இலையை நீர் விட்டு அரைத்துக் கற்கமாக்கித் தேங்காய் எண்ணெயில் இட்டு வெயிலில் வைத்து, ஈரம் வற்றிய பின் வடித்துத் தலையில் தடவி வர இளநரை மாறும், கண் குளிர்ச்சியடையும், நல்ல தூக்கம் உண்டாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

 

Comments

1 comment

1
கி.பிரபா
மருதோன்றி இலை மருத்துவக் குணமுள்ள அழகைக் கூட்டும் பொருள் ஆகும். மருதோன்றியின் பூவைத் தலையில் சூடினால் பேன், பொடுகு வராது. இலையை அரைத்துக் கைகளில் இட்டுக் கொண்டால் உச்சந்தலை சூடு தணியும். காலில் இட்டுக் கொண்டால் பித்த வெடிப்பு வராது. நகங்களில் நோய் வாராது. இலையை நிழலில் உலர்த்தி, அதனை எண்ணெயில் போட்டு சூடு படுத்திப் பயன்படுத்தினால் குளுமை உண்டாகும். வாரம் ஒருமுறை தேய்த்துக் குளித்தால் தலைச் சூடு குறையும். ஆனால் செம்பட்டையாக மாறவும் வாய்ப்புண்டு.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.