கோவை (Coccinia Indica)

கோவைக் கீரையைச் சாம்பார் செய்து உணவுடன் உண்டு வரக் கணம், வயிற்றுப் புண், உதடு வெடிப்பு ஆகியன குணமாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

Comments

2 comments

2
இளம்பிறை
கோவைக்காய் - இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உணவானதொரு மருந்தாகும். அரைத்த கோவைஇலை விழுது + அடுப்புச் சாம்பல் இவை கலந்த கலவை. இவற்றை எழுதுபலகையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் கழுவிய பின் எழுதுக. எழுத்துகள் தெளிவாகத் தெரியும். வயிற்றில் உருவாகும் பொருமலையும் காற்றுத் தொல்லையையும் கோவைக்காய் போக்கும். கோவைக்காய், தக்காளி, வெங்காயம், மிளகுபொடி, உப்பு, சீரகம் ஆகியவற்றைக் கலந்து வேகவைத்து இறக்கியவுடன் கருவேப்பிலை, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து உண்டால் எளிதில் செமிக்கும் மற்ற உணவுகள்.
ஆல்வின்
மணத்தக்காளிக் கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றும் சிறந்த மருந்து. மற்றொன்று அகத்திக் கீரை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.