amukkara

 

அமுக்கராக் கிழங்கைச் சூரணம் செய்து சமபங்கு சர்க்கரை சேர்த்துக் காற்றுப்புகாப் பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, தினம் 1 தேக்கரண்டி காலை, மாலை இரு வேளையும் பாலில் கலந்து உண்டு வர உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை ஆகியவை தீரும். ஆண்மை பெருகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.