தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை வேக வைத்து சேர்த்துக் கொள்ளவும். மிளகாய்த்தூள், மல்லித்தழை, பனீர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசை மாவை சிறு தோசைகளாக ஊற்றி, சுற்றி எண்ணைய் ஊற்றி, நன்கு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
தோசைமாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய காய்கறிக்கலவை - 1 கப்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
துருவிய பனீர் - அரை கப்
உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு தோசையின் மேல் சிறிது காய்கறிக் கலவையை வைத்து, மற்றொரு தோசையால் மூடி சாண்ட்விச் போல் செய்து கொள்ளவும். இதில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், புரதச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளன.
தோசை சாண்ட்விச்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.