தேவையான பொருட்கள்: புதினா, கறிவேப்பிலை இரண்டையும் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மேலே குறிப்பிட்ட மற்ற சாமான்களை நல்லெண்ணைய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். புளியையும் சிறு சிறு துண்டுகளாக்கி அதே வாணலியில் வறுத்துக் கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் நன்றாக அரைத்து புளி, பச்சையாக புதினா, கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்து மைபோல் அரைத்து 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் மேலும் 2 ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். பின்பு கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
புதினா - 2 கட்டு வெந்தயம் - 1 ஸ்பூன் புளி - தேவையான அளவு உ.பருப்பு - 2 ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு மிளகாய் - 6 துவரம்பருப்பு - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - அரை கப்
செய்முறை:
புதினா குழம்பு
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.