நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் – அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த சில இதழ்களின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

அ.சா.21 : க. மெய்யழகன் (சம்பவத்தில் இறந்த ராஜா, முருகேசன், பூபதி மற்றும் செல்லதுரை ஆகியோரின் சடலங்களை கூராய்வு செய்த மருத்துவர்)

முதல் விசாரணை : தலை இல்லாத முண்டத்தில் காணப்பட்ட காயங்கள்

தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த பிரேதம் காணப்பட்டது. கழுத்து எலும்பில் 5ஆவது எலும்பு, கழுத்து எலும்பு பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பிரேதம். கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் ரத்த நாளங்கள், நரம்புகள், உணவுக் குழாய், மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம் ஆகியவற்றில் வெட்டிய நிலையில் காணப்பட்டது.

hariyana_560

(அரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள துலியானா கிராமத்தில் 15.10.2002 அன்று, 5 தலித் இளைஞர்கள் மாட்டு தோலை உரித்ததற்காக சாதி இந்துக்களால் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் 9.8.2010 அன்று மாவட்ட நீதிமன்றம் 7 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இக்குற்றவாளிகளை ஆதரித்து, நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யும் 'ஜாதிக் குற்றவாளிகள்')

இடது மார்பில் மார்புக் காம்புக்கு 5 செ.மீ கீழே 5 X 1.5 செ.மீ. இடது மார்பு அறைக்கு 7ஆவது விலா இடைவெளி சென்று இருந்த படுக்கை வாட்டில் சாய்வான குத்துக்காயம். அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது காயம் அதன் அடியில் உள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் நுரையீரலின் கீழ் சதுப்பை 4 X 1 செ.மீ. அளவில் முழுமையாக துளைத்து சென்று இருந்தது. இடது புற மார்பு அறைக்கு 120 மில்லி லிட்டர் அளவில் ரத்தமும் ரத்தக் கட்டிகளும் காணப்பட்டன. காயம் கீழே நோக்கியும் பின் நோக்கியும் சென்று இருந்தது.

வயிற்றின் முன் பகுதியில் தொப்புளுக்கு மேலே 7 செ.மீ தூரத்தில் மய்யப் பகுதியில் 5 X 1.5 செ.மீ. வயிற்று அறைக்குள் சென்று இருந்த குத்துக் காயம். அந்த காயத்தின் வழியே, குடல் வெளியேறிய நிலையில் காணப்பட்டன. அந்த காயத்தில் முன்முனை வளைவாகவும் வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன. அந்த காயம் சாய்வாக மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் சென்று கல்லீரலில் 4 X 1 செ.மீ. அளவில் முழுமையாக துளைத்து சென்று இருந்தது.

வலது புற வயிற்றில் தொப்புளுக்கு 4 செ.மீ. கீழே வெளிப்புறத்தில் 5.5 செ.மீ X 1.5 செ.மீ. வயிற்று அறைக்குச் சென்று இருந்த படுக்கை வாட்டில் சாய்வான குத்துக் காயம். அந்த காயத்தில் முன்முனை வளைவாகவும், வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன.

வலது தோள் பட்டையில் மேல் பகுதியில் 17 X 8 செ.மீ. எலும்பு அளவு ஆழத்திற்கு ஒரு பிளந்த வெட்டுக் காயம் காணப்பட்டது. அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது, காயம் அதன் கீழ் உள்ள தசைகள், ரத்த நாளங்கள் நரம்புகள் மற்றும் மேல் கை எலும்பின் தலைப் பகுதி பகுதியாக வெட்டிய நிலையில் காணப்பட்டது. இடது புற முழங்கையில் பின் பகுதியில்

4 X 1.5 செ.மீ. எலும்பு அளவு ஆழத்திற்கு படுக்கை வாட்டில் சாய்வான ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டது.

அனைத்து வெட்டுக் காயங்களின் ஓரங்களும் சீராகக் காணப்பட்டன. மற்ற உடல் உள் உறுப்புகளை அறுத்து ஆய்வு செய்தபோது, நாவடி மேல் எலும்பு சீராகவும், மார்பு அறைகள் வலது புற அறை காலி யாகவும், இடது புற அறை காயப் பகுதி விவரிக்கப்பட்டும், வயிற்று அறையில் 200 மில்லி லிட்டர் அளவுக்கு ரத்தமும் ரத்தக் கட்டிகளும் குடலில் இருந்து வெளியேறி, பொருட்களுடன் கலந்த நிலையில் காணப்பட்டது. இருதய மேல் உறையினுள் 15 மில்லி லிட்டர் அளவுக்கு வைக்கோல் நிற திரவம் காணப்பட்டது. இருதயத்தில் அறைகள் காலியாக காணப்பட்டன. இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் சீராக காணப்பட்டன. இடது புற நுரையீரலில் காயப் பகுதி ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. வலது நுரையீரல் வெளிறிப்போய் இருந்தது. கல்லீரல் காயப் பகுதியும் விவரிக்கப்பட்டுள்ளது. மண்ணீரல், சிறுநீரகங்கள் வெட்டுத் தோற்றத்தில் வெளிறி காணப்பட்டன. இரைப்பையில் 80 மில்லி லிட்டர் அளவுக்கு சிலேட்டும படலம் திரவம், குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் சிலேட்டும படலம் வெளிறி காணப்பட்டது. சிறுகுடலில் 25 மில்லி லிட்டர் அளவில் பித்த நீர் சார்ந்த திரவம் குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் சிலேட்டும படலம் வெளிறிப் போய் சிறுநீர்ப்பை காலியாகவும் காணப்பட்டது.

கருத்து :

இறந்த நபர் அவருக்கு ஏற்பட்ட பல தரப்பட்ட காயங்களினாலும் மற்றும் தலை துண்டிக்கப்பட்டதாலும் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் ரத்தப் போக்கினாலும் இறந்திருக்கிறார் என கருத்து வழங்கியுள்ளேன். நான் வழங்கிய சடலக் கூராய்வு சான்றிதழ் அ.சா.ஆ.37.

அதே தேதியில் அதே அதிகாரியின் மற்றொரு வேண்டுகோளின்படி, பூபதி என்ற 20 வயது மதிக்கத் தக்க சடலக் கூராய்வு செய்ய காலை 8 மணிக்கு வேண்டுகோள் பெற்றேன். அந்த வேண்டுகோள் அ.சா.ஆ.38.

அதன்பேரில், அதே தினம் காலை 10.20 மணிக்கு சடலக் கூராய்வை ஆரம்பித்தேன். பிரேதம் காவலர் எண்1318 ரவி என்பவர் பொறுப்பில் இருந்தது. பிரேதத்தில் உடல் முழுவதும் பிரேத விறைப்புத்தன்மை காணப்பட்டது. பிரேதத்தில் கீழ்க்கண்ட இறப்புக்கு முன்பு ஏற்பட்ட காயங்கள் காணப்பட்டன.

கழுத்தின் வலது புற பின்பகுதி 14 X 5 செ.மீ. எலும்பு அளவு ஆழத்திற்கு ஒரு படுக்கை வாட்டில் சாய்வான வெட்டுக் காயம் 3ஆவது கழுத்து எலும்பு பகுதியில் காணப்பட்டது. அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது, அதன் கீழ் உள்ள தசைகள் ரத்த நாளங்கள் நரம்புகள் கழுத்தில் 3ஆவது, 4ஆவது எலும்புகளுக்கு இடையே உள்ள குறுத்து எலும்பு மற்றும் தண்டுவடத்தில் வெட்டிய நிலையில் காணப்பட்டது.

வலது புற தலையில் பக்க எலும்பு மற்றும் பின் எலும்பு மய்ய பகுதிக்கு 2 செ.மீ. வெளிப்புறத்தில் 8.5 X 2 செ.மீ. அதன் அடியில் உள்ள கபால எலும்பின் புறப்பரப்பில் வெட்டிய நிலையில் காணப்பட்ட வெட்டுக் காயங்கள்.

இடது புற வயிற்றில் தொப்புளுக்கு 8 செ.மீ. மேலே வெளிப்புறத்தில் 4 X 1.5 செ.மீ. வயிற்று அறைக்குச் சென்று இருந்த படுக்கை வாட்டில் சாய்வான குத்துக் காயத்தின் வழியே குடல் வெளியேறிய நிலையில் காணப்பட்டது. வயிற்கு அறையினுள் 50 மில்லி லிட்டர் அளவுக்கு ரத்தமும் ரத்தக் கட்டியும் காணப்பட்டது. அந்த காயத்தின் ஓரங்கள் சீராகவும் முன்முனை வளைவாகவும் வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டது.

இடது புற மணிக்கட்டின் கையில் முன் பகுதியில் தோல் மட்டும் ஒட்டிய நிலையில் மணிக்கட்டில் முழுமையாக வெட்டிய நிலையில் காணப்பட்ட ஒரு வெட்டுக்காயம்.

வெட்டுக் காயத்தில் ஓரங்கள் சீராக காணப்பட்டன. மற்ற உடல் உள் உறுப்புகளை அறுத்து ஆய்வு செய்தபோது, நாவடி மேல் எலும்பு சீராகவும் வயிற்று அறை காயப் பகுதியில் விவரிக்கப்பட்டும், மார்பு அறைகள் காலியாகவும் இருதய மேல் உறை, 15 மில்லி லிட்டர் அளவுக்கு வைக்கோல் நிற திரவம் இருந்தது. இருதயத்தின் அறைகள் காலியாக இருந்தன. நுரையீரல்கள், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், மூளை ஆகியவை வெட்டுத் தோற்றத்தில் வெளிறியும் காணப்பட்டன. இரைப்பையில் 100 மில்லி லிட்டர் அளவில் சிலேட்டும படல திரவம் குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் சிலேட்டும படலம் திரவம் இருந்தது. சிறுகுடலில் 50 மில்லி லிட்டர் அளவுக்கு பித்த நீர் கலந்த திரவம் குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் சிலேட்டும படல திரவம் சிறுநீர்ப்பை காலியாகவும் இருந்தது.

கருத்து :

இறந்த நபர் அவருக்கு ஏற்பட்ட பல தரப்பட்டட காயங்களினால் உண்டான அதிர்ச்சியினாலும் ரத்தப் போக்கினாலும் இறந்திருக்கிறார் என கருத்து தெரிவித்து நான் கொடுத்த சடலக் கூராய்வு சான்றிதழ் அ.சா.ஆ.39.

hariyana_600

(துலியானா கிராமத்தில் தலித்துகளைக் கொன்ற குற்றவாளிகளில் சிலர்)

அதே தினம் அதே நேரத்தில் அதே அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட மற்றொரு வேண்டுகோளின்படி, செல்லதுரை என்ற 40 வயது மதிக்கத்தக்க ஆணின் பிரேதத்தை சடலக் கூராய்வு செய்ய வேண்டுகோள் கொடுத்தார். அதற்கான வேண்டுகோள் அ.சா.ஆ.40.

அதே தினம் காலை 11.10 மணிக்கு சடலக் கூராய்வை ஆரம்பித்தேன். பிரேதம் காவலர் எண்.699 மனோகரன் என்பவர் பொறுப்பில் இருந்தது. பிரேதத்தில் உடல் முழுவதும் பிரேத விறைப்பு காணப்பட்டது. பிரேதத்தில் கீழ்க்கண்ட இறப்புக்கு முன்பு ஏற்பட்ட காயங்கள் காணப்பட்டன.

இடது புற கழுத்தில் கீழ் தாடை எலும்பில் வளைவு பகுதிக்கு 4 செ.மீ கீழே 3.5 X செ.மீ X 1.5 செ.மீ. X 4 செ.மீ. தசை வழியே சென்று இருந்த படுக்கை வாட்டில சாய்வான குத்துக் காயம். காயத்தின் முன்முனை வளைவாகவும், வெளிமுனை கூர்மையாகவும் அதன் ஓரங்கள் சீராகவும் இருந்தது. அந்த காயம் கீழ் நோக்கியும் வெளிப்புறம் நோக்கியும் இருந்தது. அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்த போது, அந்த காயத்தின் அடியில் உள்ள தசைகள், நரம்புகள், மூளைக்கு ரதத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி, மற்றும் மூளையில் இருந்து ரத்தத்தை கொண்டு வரும் சிறை ஆகியவற்றை வெட்டி கூர்மையாக முடிந்து இருந்தது. 

                நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான்அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த சில இதழ்களின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

.சா.21 : . மெய்யழகன் (சம்பவத்தில் இறந்த ராஜா, முருகேசன், பூபதி மற்றும் செல்லதுரை ஆகியோரின் சடலங்களை கூராய்வு செய்த மருத்துவர்)

முதல் விசாரணை : தலை இல்லாத முண்டத்தில் காணப்பட்ட காயங்கள்

தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த பிரேதம் காணப்பட்டது. கழுத்து எலும்பில் 5ஆவது எலும்பு, கழுத்து எலும்பு பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட பிரேதம். கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் ரத்த நாளங்கள், நரம்புகள், உணவுக் குழாய், மூச்சுக் குழாய் மற்றும் தண்டுவடம் ஆகியவற்றில் வெட்டிய நிலையில் காணப்பட்டது.

இடது மார்பில் மார்புக் காம்புக்கு 5 செ.மீ கீழே 5 X 1.5 செ.மீ. இடது மார்பு அறைக்கு 7ஆவது விலா இடைவெளி சென்று இருந்த படுக்கை வாட்டில் சாய்வான குத்துக்காயம். அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது காயம் அதன் அடியில் உள்ள தசைகள், ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் நுரையீரலின் கீழ் சதுப்பை 4 X 1 செ.மீ. அளவில் முழுமையாக துளைத்து சென்று இருந்தது. இடது புற மார்பு அறைக்கு 120 மில்லி லிட்டர் அளவில் ரத்தமும் ரத்தக் கட்டிகளும் காணப்பட்டன. காயம் கீழே நோக்கியும் பின் நோக்கியும் சென்று இருந்தது.

வயிற்றின் முன் பகுதியில் தொப்புளுக்கு மேலே 7 செ.மீ தூரத்தில் மய்யப் பகுதியில் 5 X 1.5 செ.மீ. வயிற்று அறைக்குள் சென்று இருந்த குத்துக் காயம். அந்த காயத்தின் வழியே, குடல் வெளியேறிய நிலையில் காணப்பட்டன. அந்த காயத்தில் முன்முனை வளைவாகவும் வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன. அந்த காயம் சாய்வாக மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் சென்று கல்லீரலில் 4 X 1 செ.மீ. அளவில் முழுமையாக துளைத்து சென்று இருந்தது.

வலது புற வயிற்றில் தொப்புளுக்கு 4 செ.மீ. கீழே வெளிப்புறத்தில் 5.5 செ.மீ X 1.5 செ.மீ. வயிற்று அறைக்குச் சென்று இருந்த படுக்கை வாட்டில் சாய்வான குத்துக் காயம். அந்த காயத்தில் முன்முனை வளைவாகவும், வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டன.

வலது தோள் பட்டையில் மேல் பகுதியில் 17 X 8 செ.மீ. எலும்பு அளவு ஆழத்திற்கு ஒரு பிளந்த வெட்டுக் காயம் காணப்பட்டது. அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது, காயம் அதன் கீழ் உள்ள தசைகள், ரத்த நாளங்கள் நரம்புகள் மற்றும் மேல் கை எலும்பின் தலைப் பகுதி பகுதியாக வெட்டிய நிலையில் காணப்பட்டது. இடது புற முழங்கையில் பின் பகுதியில்

4 X 1.5 செ.மீ. எலும்பு அளவு ஆழத்திற்கு படுக்கை வாட்டில் சாய்வான ஒரு வெட்டுக் காயம் காணப்பட்டது.

அனைத்து வெட்டுக் காயங்களின் ஓரங்களும் சீராகக் காணப்பட்டன. மற்ற உடல் உள் உறுப்புகளை அறுத்து ஆய்வு செய்தபோது, நாவடி மேல் எலும்பு சீராகவும், மார்பு அறைகள் வலது புற அறை காலி யாகவும், இடது புற அறை காயப் பகுதி விவரிக்கப்பட்டும், வயிற்று அறையில் 200 மில்லி லிட்டர் அளவுக்கு ரத்தமும் ரத்தக் கட்டிகளும் குடலில் இருந்து வெளியேறி, பொருட்களுடன் கலந்த நிலையில் காணப்பட்டது. இருதய மேல் உறையினுள் 15 மில்லி லிட்டர் அளவுக்கு வைக்கோல் நிற திரவம் காணப்பட்டது. இருதயத்தில் அறைகள் காலியாக காணப்பட்டன. இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளங்கள் சீராக காணப்பட்டன. இடது புற நுரையீரலில் காயப் பகுதி ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. வலது நுரையீரல் வெளிறிப்போய் இருந்தது. கல்லீரல் காயப் பகுதியும் விவரிக்கப்பட்டுள்ளது. மண்ணீரல், சிறுநீரகங்கள் வெட்டுத் தோற்றத்தில் வெளிறி காணப்பட்டன. இரைப்பையில் 80 மில்லி லிட்டர் அளவுக்கு சிலேட்டும படலம் திரவம், குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் சிலேட்டும படலம் வெளிறி காணப்பட்டது. சிறுகுடலில் 25 மில்லி லிட்டர் அளவில் பித்த நீர் சார்ந்த திரவம் குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் சிலேட்டும படலம் வெளிறிப் போய் சிறுநீர்ப்பை காலியாகவும் காணப்பட்டது.

கருத்து :

இறந்த நபர் அவருக்கு ஏற்பட்ட பல தரப்பட்ட காயங்களினாலும் மற்றும் தலை துண்டிக்கப்பட்டதாலும் ஏற்பட்ட அதிர்ச்சியினாலும் ரத்தப் போக்கினாலும் இறந்திருக்கிறார் என கருத்து வழங்கியுள்ளேன். நான் வழங்கிய சடலக் கூராய்வு சான்றிதழ் .சா..37.

அதே தேதியில் அதே அதிகாரியின் மற்றொரு வேண்டுகோளின்படி, பூபதி என்ற 20 வயது மதிக்கத் தக்க சடலக் கூராய்வு செய்ய காலை 8 மணிக்கு வேண்டுகோள் பெற்றேன். அந்த வேண்டுகோள் .சா..38.

அதன்பேரில், அதே தினம் காலை 10.20 மணிக்கு சடலக் கூராய்வை ஆரம்பித்தேன். பிரேதம் காவலர் எண்1318 ரவி என்பவர் பொறுப்பில் இருந்தது. பிரேதத்தில் உடல் முழுவதும் பிரேத விறைப்புத்தன்மை காணப்பட்டது. பிரேதத்தில் கீழ்க்கண்ட இறப்புக்கு முன்பு ஏற்பட்ட காயங்கள் காணப்பட்டன.

கழுத்தின் வலது புற பின்பகுதி 14 X 5 செ.மீ. எலும்பு அளவு ஆழத்திற்கு ஒரு படுக்கை வாட்டில் சாய்வான வெட்டுக் காயம் 3ஆவது கழுத்து எலும்பு பகுதியில் காணப்பட்டது. அந்த காயத்தை அறுத்து ஆய்வு செய்தபோது, அதன் கீழ் உள்ள தசைகள் ரத்த நாளங்கள் நரம்புகள் கழுத்தில் 3ஆவது, 4ஆவது எலும்புகளுக்கு இடையே உள்ள குறுத்து எலும்பு மற்றும் தண்டுவடத்தில் வெட்டிய நிலையில் காணப்பட்டது.

வலது புற தலையில் பக்க எலும்பு மற்றும் பின் எலும்பு மய்ய பகுதிக்கு 2 செ.மீ. வெளிப்புறத்தில் 8.5 X 2 செ.மீ. அதன் அடியில் உள்ள கபால எலும்பின் புறப்பரப்பில் வெட்டிய நிலையில் காணப்பட்ட வெட்டுக் காயங்கள்.

இடது புற வயிற்றில் தொப்புளுக்கு 8 செ.மீ. மேலே வெளிப்புறத்தில் 4 X 1.5 செ.மீ. வயிற்று அறைக்குச் சென்று இருந்த படுக்கை வாட்டில் சாய்வான குத்துக் காயத்தின் வழியே குடல் வெளியேறிய நிலையில் காணப்பட்டது. வயிற்கு அறையினுள் 50 மில்லி லிட்டர் அளவுக்கு ரத்தமும் ரத்தக் கட்டியும் காணப்பட்டது. அந்த காயத்தின் ஓரங்கள் சீராகவும் முன்முனை வளைவாகவும் வெளிமுனை கூர்மையாகவும் ஓரங்கள் சீராகவும் காணப்பட்டது.

இடது புற மணிக்கட்டின் கையில் முன் பகுதியில் தோல் மட்டும் ஒட்டிய நிலையில் மணிக்கட்டில் முழுமையாக வெட்டிய நிலையில் காணப்பட்ட ஒரு வெட்டுக்காயம்.

வெட்டுக் காயத்தில் ஓரங்கள் சீராக காணப்பட்டன. மற்ற உடல் உள் உறுப்புகளை அறுத்து ஆய்வு செய்தபோது, நாவடி மேல் எலும்பு சீராகவும் வயிற்று அறை காயப் பகுதியில் விவரிக்கப்பட்டும், மார்பு அறைகள் காலியாகவும் இருதய மேல் உறை, 15 மில்லி லிட்டர் அளவுக்கு வைக்கோல் நிற திரவம் இருந்தது. இருதயத்தின் அறைகள் காலியாக இருந்தன. நுரையீரல்கள், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், மூளை ஆகியவை வெட்டுத் தோற்றத்தில் வெளிறியும் காணப்பட்டன. இரைப்பையில் 100 மில்லி லிட்டர் அளவில் சிலேட்டும படல திரவம் குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் சிலேட்டும படலம் திரவம் இருந்தது. சிறுகுடலில் 50 மில்லி லிட்டர் அளவுக்கு பித்த நீர் கலந்த திரவம் குறிப்பிடத்தக்க நெடி எதுவும் இல்லாமல் சிலேட்டும படல திரவம் சிறுநீர்ப்பை காலியாகவும் இருந்தது.

கருத்து :

இறந்த நபர் அவருக்கு ஏற்பட்ட பல தரப்பட்டட காயங்களினால் உண்டான அதிர்ச்சியினாலும் ரத்தப் போக்கினாலும் இறந்திருக்கிறார் என கருத்து தெரிவித்து நான் கொடுத்த சடலக் கூராய்வு சான்றிதழ் .சா..39.

அதே தினம் அதே நேரத்தில் அதே அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட மற்றொரு வேண்டுகோளின்படி, செல்லதுரை என்ற 40 வயது மதிக்கத்தக்க ஆணின் பிரேதத்தை சடலக் கூராய்வு செய்ய வேண்டுகோள் கொடுத்தார். அதற்கான வேண்டுகோள் .சா..40.

Pin It