தாடையில் தேவையற்ற ரோமங்கள் எதனால் வருகிறது?

மாதவிடாய் தவறுதல், அதிக முகப்பரு, உடல் பருமன் போன்ற காரணங்களால் தாடையில் மிகைமுடி வரலாம். முகத்தில் உள்ள ரோமங்களை அகற்றுவதற்கு ஷேவிங்கே சிறந்தது அல்லது முடி அகற்றும் க்ரீம் பயன்படுத்தலாம். ப்ளீச்சிங் மூலம் முடியை மறைக்கலாம். லேசர் கருவி சிகிச்சை பெறலாம். ஆனால் இது நிரந்தரமானது எனக் கூற இயலாது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.