"நீங்கள் எந்த இயக்கமாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது இயக்கங்களில் இல்லாத தனி உணர்வாளர்களாக இருக்கலாம்.. ஆரிய ஆதிக்கத்தை, சாதி அரசியலை, பெண்ணடிமைக் கருத்தியலை உடைத்திட, தமிழின உரிமை மீட்டிட, கருப்புச் சட்டை அணிந்து திசம்பர் 23 திருச்சிக்கு வாருங்கள்!"  -  தோழர் திருமுருகன் காந்தி
 
karunchattai perani trichy 1
karunchattai perani trichy 2
karunchattai perani trichy 3
karunchattai perani trichy 4
தமிழின உரிமை மீட்போம்! - கருஞ்சட்டைப் பேரணி 
நாள்:  23.12.2018 
இடம்:  திருச்சி உழவர் சந்தை !
ஒருங்கிணைப்பு : பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.
இந்த மாநாட்டிற்கான நன்கொடை அளித்திட வேண்டுமென பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கையினை முன்வைக்கிறோம். மாநாட்டு நன்கொடை அளிப்போர் - கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு எண்ணிற்கு அனுப்பி மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்பு அளியுங்கள்.
Account Name: Aranga gunasekaran 
Accout No: 1827173000000950
IFSC code: KVBL0001827
Bank: KARUR VYSYA BANK 
Branch: Thanjavur RR Nagar
Pin It