நிலக்கோட்டை காரியாம்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியாக ஜாதிவெறித் தாக்குதலை நடத்தி வருபவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரியும்...

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்...

பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் சம்பத் குழு அறிக்கையைக் கண்டித்தும்...

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 24.12.13 காலை 10.00
இடம்: நகராட்சி அலுவலகம் அருகில், திண்டுக்கல்

தமிழக அரசே!

தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க ஜாதியினரின் ரேசன் கார்டு, வாக்குரிமை, நில உரிமை, வீட்டு உரிமைகளை ரத்துசெய்!

வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளில் மீது தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(2)(3) மற்றும் 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(2)(7), பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

தலைமை: தோழர் விடுதலை க.இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

கண்டன உரை:

தோழர் சு.துரைசாமி, செயலவைத்தலைவர்
தோழர் இரத்தினசாமி, மாநிலப் பொருளாளர்
தோழர் பால்.பிரபாகரன், மாநில பரப்புரைச்செயலாளர்
தோழர் இராம.இளங்கோவன், ஈரோடு மண்டல அமைப்புச்செயலாளர்
தோழர் அ.சக்திவேல், சேலம் மண்டல அமைப்புச்செயலாளர்
தோழர் சி.விஜயன், கோவை மண்டல அமைப்புச் செயலாளர்
தோழர் த.புதியவன், திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர்
தோழர் சூ.ச.மனோகரன், தலித் போராளிகள் முன்னணி
தோழர் கந்தவேல் குமார் திருச்சி மாவட்டச்செயலாளர்
தோழர் காமராஜ், கருர் மாவட்டச் செயலாளர்
தோழர் பன்னீர்செல்வம் கோவை மாவட்டத் தலைவர்
தோழர் சூரியகுமார், சேலம்மேற்கு மாவட்டத்தலைவர்
தோழர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டத்தலைவர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தோழர் பெரியார் நம்பி, திண்டுக்கல் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

நன்றியுரை: தோழர் நா.நல்லதம்பி. திண்டுக்கல் மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It