விஸ்வரூபத்தை முன்வைத்து...
'இஸ்லாமியர்களும், ஊடகச் சித்தரிப்புகளும்'
கருத்தரங்கம்

08-02-2013, வெள்ளி மாலை 6 மணி
இக்சா மையம், மியூசியம் எதிரில், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை

வரவேற்புரை:

யாக்கன்

கருத்துரை:

தொல்.திருமாவளவன். MP
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

கவிக்கோ அப்துல் ரகுமான்

ஞாநி, பத்திரிகையாளர்

மு.குலாம் முஹம்மது, பத்திரிகையாளர்

ஆர்.விஜயசங்கர், ஆசிரியர், பிரன்ட்லைன்

அ.குமரேசன், பொறுப்பாசிரியர், தீக்கதிர்

ஆண்டனி, 'நீயா நானா', விஜய் டிவி

புதுவை.கோ.சுகுமாரன், மனித உரிமை ஆர்வலர்

பாமரன், எழுத்தாளர்

நெறியாளுகை:

கெளதம சன்னா, கவின்மலர்

நன்றியுரை:

ஆளூர் ஷாநவாஸ்

ஒருங்கிணைப்பு:
சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்

Pin It