திரையிடல்:  'தொடரும் நீதிக்கொலைகள்' ஆவணப்படம் (124 நிமிடங்கள், தமிழ்)

பாகம்: 1 மரண தண்டனை நீதியின் பெயரால் செய்யப்படும் கொலை
பாகம்: 2 சாந்தன், முருகன், பேரறிவாளன்

இயக்கம்: அமுதன் R.P.

தயாரிப்பு : இயக்குநர் சேரன்

முதல் பிரதியை திரு.பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட  திரு. வைகோ அவர்கள்  பெற்று கொள்கிறார்.

நாள்: 29 அக்டோபர் 2011; சனிக்கிழ‌மை; நேரம்: மாலை 4 மணி
 
இடம்: கோயம்பேடு  உண்ணாநிலைப்  போராட்ட  அரங்கு, சென்னை

அனைவரும் வருக

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.