அன்பான தமிழா உறவுகளே சாவுத தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் குற்றமற்ற சாந்தன், முருகன், பேரறிவாளனை காப்பாற்ற விரும்பினால் நீங்கள் ஒரே ஒரு கீழ்க்கண்ட எண்ணுக்கு ("Missed call") அழைப்பு கொடுத்து துண்டிக்கவும்.
9282221212
நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு அழைப்பும் மூவர் உயிரை காப்பாற்ற நிச்சயம் உதவும். உங்கள் அழைப்பு தானியங்கி முறையில் தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும்.
நம்பிக்கையோடு உடனே துவக்குங்கள் உங்கள் பணியை...
- மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம்
VOTING COUNT :
More articles by மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம்
- நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணையர் 98வது பிறந்த நாள் நிகழ்வு (29 நவ 2012)
- அஜ்மல் கசாப் தூக்கு - அரைக்கம்பத்தில் மூவர்ணக் கொடி; நாலாவது நிறமாக மனித ரத்தம் (21 நவ 2012)
- வீ.ஆர்.கிருஷ்ணையர் – ஒரு வாழும் வரலாற்றின் 98வது பிறந்த நாள் நிகழ்வு (06 நவ 2012)
- தொடரும் நீதிக்கொலைகள் - ஆவணப்பட வெளியீடு (28 அக் 2011)
- நிரபராதி தமிழர்களைக் காக்க முதல்வருக்கு கோரிக்கை கடிதம் (23 ஆக 2011)