விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது
பதறிப்போய்
ஊதி அணைத்தேன்
ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்
- புகாரி (
தொடர்புடைய படைப்புகள்
இருள்
More articles by புகாரி
- திரிசக்தி பதிப்பகம் கவிதை நூல் வெளியீட்டு விழா (18 நவ 2010)
- உன் புகைப்படம் (25 ஏப் 2010)
- கேள்விகள் (25 ஏப் 2010)
- இணையத்தோரே (25 ஏப் 2010)
- எனக்கொன்றும் பிடிக்கவில்லை (24 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.