தொலைத்துவிடவில்லை
எதையும்
ஆனாலும் தொடர்கிறது
தேடல்கள்
அவசியங்கள் வேண்டி
தேடுகிறோம்
நமக்கான தேடுதல்கள்
முடிந்த நிலையில்
தேடுகிறோம் பிறருக்காய்
சொல், பொருள்,
இன்னபிற தேடுகிறோம்
தேடிக்கொண்டே
இருக்கின்றன உயிர்கள்
உயிரற்றவைகளையும்
தன்னையே தேடுவது
தெய்வீகமாம்
தேடுகிறார்கள்
பிறரில் என்னையும்
பிறர் என்னிலும்
கிடைத்தபாடில்லை எதுவும்
தொடர்கிறது தேடல்கள்
- மதியழகன் சுப்பையா, மும்பை
தொடர்புடைய படைப்புகள்
தேடல்
- விவரங்கள்
- மதியழகன் சுப்பையா
- பிரிவு: கவிதைகள்
More articles by மதியழகன் சுப்பையா
- விடுப்பு - புரபி பாசு (04 மே 2012)
- இல்லை (18 ஜூன் 2010)
- ஒரு சின்ன காதல் கதை (09 ஜூன் 2010)
- ஓர் இரவில் ஒரு பொழுது (07 ஜூன் 2010)
- ஸாரிடா... (30 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.