More articles by குரு.முருகன்
- உணர்வோட்டம் (30 ஏப் 2010)
- தார் நதி (25 ஏப் 2010)
- உயிரோசை (25 மார் 2010)
இழவு வீடுகளில்
பெருங்குரலெடுத்து கதறும்முகமறியா பெண்களின்
நினைவுகளில் வந்திருக்கலாம்
அகாலத்தில் பறிகொடுத்த
அன்யோன்ய உறவொன்றின்
முகம்.
- குரு.முருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )