இழந்த வாழ்க்கையை
More articles by அ.இலட்சுமிகாந்தன்
- நிலமிசை வாழ்பவர்க்கே.... (22 ஜன 2012)
- தொங்கும் காலம் (25 அக் 2011)
- மரப்பாச்சிகளின் தனிமை (27 செப் 2011)
- அ. இலட்சுமிகாந்தன் கவிதை (23 ஆக 2010)
- கருப்பு வெள்ளை (23 ஏப் 2010)
தொலைத்த கோபத்தை
மறந்த காதலைத் தவிர
டி.வி,
ஃபிரிட்ஜ்,
மிக்ஸி,
கிரைண்டர்,
ஆடியோ
வீடியோ
எல்லாம் வீடுகளுக்குள்.
- லட்சுமிகாந்தன்