என் மொழியின் வழியே.
தொட முயல்கிறேன் காற்றை..
.
ஈர மேனி தொட்ட.
கரங்களில் முகம்.
புதைகிறாள் தாய்..
.
வியந்து.... வியந்து நினைவூட்டும்.
மனப்பரப்பில்.
‘அ என்றால் அம்மா.
ஆ எனில் ஆடு...’.
.
செல்பேசியின் சிணுங்கல்.
தொலைக்காட்சியின் முணங்கல்.
வானொலியின் வாய்ப்பந்தல்.
.
சொற்களின் பாவத்தில்.
மௌனமாகும் மொழிகளினூடே....
கழுவேற்றப்படும் நம் குழந்தமை..
இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011
மரப்பாச்சிகளின் தனிமை
- விவரங்கள்
- அ.இலட்சுமிகாந்தன்
- பிரிவு: இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2011
More articles by அ.இலட்சுமிகாந்தன்
- நிலமிசை வாழ்பவர்க்கே.... (22 ஜன 2012)
- அ. இலட்சுமிகாந்தன் கவிதை (23 ஆக 2010)
- அ.இலட்சுமிகாந்தன் கவிதை (15 செப் 2009)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.