நிர்வாணம் பூண்ட
More articles by நாவிஷ் செந்தில்குமார்
- காட்சிகள் இரண்டு (13 ஏப் 2010)
- பிம்பத்தின் மரணம் (08 மார் 2010)
- குடை பிடித்தவனைக் கொன்றுவிட்டார்கள் (21 பிப் 2010)
- காதலுக்கு நல்லது (13 பிப் 2010)
- முடியாதவர்கள் (06 பிப் 2010)
நீலவானம்மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...
நாவிஷ் செந்தில்குமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.