தேர்ந்த கலைஞனைப் போல்

வலைபின்னியிருக்கிறது சிலந்தி

அதன் பலமணி நேர உழைப்பை

ஒரு ஒட்டடை குச்சியின்

உதவியுடன்

பிரித்துப் போட

jawahar_spider_netவந்து கொண்டிருக்கிறது

பண்டிகை திருநாள்

பண்டிகை கொண்டாட்டங்கள்

மகிழ்ச்சியோடு நகரும் வேளையில்

தப்பிய சில சிலந்திகள்

தொடரக்கூடும்

இன்னொரு மூலையில்

தன் உழைப்பை.

-.மீ. ஜவஹர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.