More articles by ஆ.மீ.ஜவஹர்
- வேர்கள் உள்ளேயே இருப்பதில்லை (02 ஜூலை 2010)
- முன் வாசலுக்கு தெரியாமல் (18 மே 2010)
- கொண்டாட்டங்கள் (12 ஏப் 2010)
- ஊஞ்சல் (25 பிப் 2010)
- வாசனை (21 பிப் 2010)
நேற்றுக்கான தாகத்தைஇன்று சொல்லும்
ஒரு பழுப்பு இலை
தண்ணீரில் விழுந்து மிதக்கும்போது
தண்ணீரும் வருந்தக்கூடும்
தனது நேற்றின் இயலாமையால்.
-ஆ.மீ.ஜவஹர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )