
என் தனிமை
சரணடையச் செய்கிறது
உன்னிடம்.
சதையின் பசி
காவு கேட்கிறது
தன்மானத்தை.
‘மூச்சை நிறுத்தி விடு’
சொல்லுதல் எளிது.
வாழ்தலின் வேதனையுணர்ந்தும்
தொடரும் அறிவெனது.
- லட்சுமிகாந்தன்

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.