பூஜையறை முழுக்க
More articles by க.ஆனந்த்
- என்னிடம் இருந்த ஏதோவொன்று... (09 அக் 2014)
- திரும்ப முடியாத பாதை (04 ஜன 2013)
- நான் பேச நினைப்பதெல்லாம் - ஒரு குழந்தை (31 மே 2012)
- கவ்வி விளையாடும் காலம் (28 ஜன 2012)
- இங்கே வித்தியாசமாய் (03 ஜூன் 2011)
குப்பையென
மூட்டைகள்
எப்போதும்
பார்த்திராத
எண்ணெய் பிசுக்குடன்
சமையலறை
சுவர் முழுக்க
அழுக்குத்
தழும்புகளுடன்
குளியலறை
மடித்து வைக்காமலே
மறுபடி மறுபடி
பயன்படுத்தப்படும்
படுக்கைகள்
இன்னொருவன்
மனைவியாகி
கஷ்டப்படும்
காதலியைப்போல்
காண சகிக்காமல்
நான்
முன்பு குடியிருந்த வீடு.
- க.ஆனந்த் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.