நிலைக்கண்ணாடியில்
More articles by பாண்டித்துரை
- வண்ணாத்திப்பூச்சி (24 ஏப் 2010)
- பாண்டித்துரை கவிதைகள் (23 ஏப் 2010)
- இரவின் தீண்டல் (23 ஏப் 2010)
- பாண்டித்துரை கவிதைகள் (22 ஏப் 2010)
- தேவதையுடன் ஒருநாள்... (22 ஏப் 2010)
சாத்தானை தரிசித்தபடி
புணரும் பொழுதின்
நீட்சியாய்
ஆலயம்யாவும்
கடவுளை தரிசித்தபொழுது
பயபக்தியுடன்
சூம்பிப்போன சாத்தான்
தெரிவதில்லை
குட்டப்பனிடம் சொல்லி
பீடத்திற்கு பின்
நிலைக்கண்ணாடி ஒன்றை
வைக்க வேண்டும்.