தலைமுறை காக்கும்
தலவிருட்சங்களை தன்
எச்சத்தில் சுமந்த
பறவை ஒன்று
வெளிகளில் விட்டுச்செல்கிறது
எச்சங்களிலான நிலத்தில்
உயிர்ப்பான கதையை
உனக்கும் எனக்கும்.
- சதீஷ் குமரன்
தலைமுறை காக்கும்
தலவிருட்சங்களை தன்
எச்சத்தில் சுமந்த
பறவை ஒன்று
வெளிகளில் விட்டுச்செல்கிறது
எச்சங்களிலான நிலத்தில்
உயிர்ப்பான கதையை
உனக்கும் எனக்கும்.
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.