அறுவடை வயல்களில்
தப்பிய கதிர்களை மேயும்
செம்போத்துப் பறவையின் எச்சத்தில்
உயிர்ப்பாய் இருந்தன
நன்றியின் விதைகள் .
- சதீஷ் குமரன்
அறுவடை வயல்களில்
தப்பிய கதிர்களை மேயும்
செம்போத்துப் பறவையின் எச்சத்தில்
உயிர்ப்பாய் இருந்தன
நன்றியின் விதைகள் .
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.