More articles by சதீஷ் குமரன்
- முத்தமே துணை! (07 மே 2026)
- உன் ஈச்சமரம் நானடி (20 மார் 2026)
- பஞ்சுமிட்டாய் விழி (09 மார் 2026)
- நீயற்ற ஈர இரவு (26 பிப் 2026)
- வேட்டைக் கருப்பு (20 பிப் 2026)
நிலத்தினும் பெரிது
உழுதவனின் துயர்
வானினும் உயர்ந்தது
உழுதவனின் கடன்
எல்லாம் தெரிந்தும் ஏகாம்பரநாதர்
ஏய்ப்பவனுக்கே ஏவல் செய்யும்
தாதா வானார் தாண்டவக்கோனே.
- சதீஷ் குமரன்