ரகசியங்களுடன்
குறைந்தபட்சமாக
ஒரு பொய்யையும்
பொதிந்து
உங்கள்
ஆண்டையிடம்
சேர்த்து விடுகிறீர்கள்.
அடிமைகளுக்கான
குறைந்தபட்ச
தகுதிகளில்
ஒன்றாக
இதனை
எடுத்துக் கொள்கிறேன்.

- ப.சுடலைமணி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.