நான்
நடப்பதற்கு
முன்பாகவும்
ஒரு தடம்
அங்கேயே இருந்தது.
நான்
கடந்த பின்னரும்
அந்தத் தடம்
அங்கேயே
இருக்கப் போகிறது.
உங்களுடைய
நடைபாதையையும்
சற்று கவனித்து
நடந்து செல்லுங்கள்.

- ப.சுடலைமணி

Pin It