கோயில்களில் இருந்தாலும்
புத்துணர்வு
வரம் வேண்டி
காடுகளுக்கும்
நதிகளுக்கும்தான்
யாத்திரை போக வேண்டியிருக்கிறது
யானைகள்.
- சதீஷ் குமரன்
கோயில்களில் இருந்தாலும்
புத்துணர்வு
வரம் வேண்டி
காடுகளுக்கும்
நதிகளுக்கும்தான்
யாத்திரை போக வேண்டியிருக்கிறது
யானைகள்.
- சதீஷ் குமரன்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.