பறவையாக அல்ல
வண்ணத்துப் பூச்சியாகவும் அல்ல
மழைக்கால ஈசலாக
வானத்தில்
ஒரு நாள்
பறந்து விட்டு
வீழ்ந்து விடுகின்றேன்.
- ப.சுடலைமணி
More articles by ப.சுடலைமணி
- மீன் வியாபாரி (06 ஜன 2021)
- அடிமையில் மோகம் (24 ஆக 2020)
- ராஜ விசுவாசம் (15 ஜூலை 2020)
- தேசத்துரோகி (27 ஏப் 2020)
- தடம் (23 ஜன 2020)