அம்மா பிடிக்குமா..
அப்போ அப்பாவையும் பிடிக்குமா..
என்னது.. இம்மாதிரி கேட்பவர்களையுமா.....
சின்ன குழந்தைகளின்,  
உதட்டசைவிற்கும்
கையசைப்பிற்கும்
உங்களிடமேதேனும் 

விசாரிப்புகளிருந்தால்
தந்துவிட்டு போங்களேன்..


- ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It