அவன்
அவளுக்கு
டீ வாங்கிக் கொடுத்தான்
அவள் பருகத் தொடங்கினாள்

அச்சிறிய காகிதக் குவளையில்
டீயும் இருந்தது!

Pin It