வெப்பத்தைச் சூடி புழுங்கும்
இவ்விரவு
தலைகோதி நெற்றியிலிடும் முத்தமென இனிக்கிறது
அலைபேசியில் காதலினியாள்
சடங்குகள் சூழ்
இப்பிரபஞ்ச வெளியில்
வெட்கத் திரையென
நகராத மேகங்களின் பின்னால்
நிலவும் தூரத்து நட்சத்திரங்களும்
வெளிச்சத்தால் புணர்ந்து கொண்டிருந்தன.
- சிவ.விஜயபாரதி
தூரத்து நட்சத்திரங்கள்
- விவரங்கள்
- சிவ.விஜயபாரதி
- பிரிவு: கவிதைகள்
More articles by சிவ.விஜயபாரதி
- என் பெண்மை விற்பனைக்கு அல்ல (11 பிப் 2021)
- எதிர்காலம் (22 செப் 2020)
- நடுகல்லாற்றுப்படை - தாய்நதி (08 ஜன 2020)
- நினைவு மது (24 ஜன 2019)
- ஒதுங்கி இரசித்தபடி வானம் (13 நவ 2018)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.